தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளதோடு திருமண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் தமிழில் வெளியான நெ ல்லு, கோ ட்டி, உன்னையே கா தலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் படங்களிலும் புலி முருகன், த்ரிஷ்யம் 2 பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர்.
மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆவ்னி என்ற பெண் குழந்தை இந்த தம்பதிக்கு உள்ளது. இவர்களுக்குள் க ருத்து வே றுபாடு காரணமாக கணவரை வி வாகரத்து செய்தநர்.
அஞ்சலி நாயர் கடந்த சில ஆண்டுகளாக அஜித் ராஜூ என்ற உதவி இயக்குனரை கா தலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித் ராஜுவை சமீபத்தில் அஞ்சலி நாயர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனை இருவருமே தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.