Shadow

அபியும் நானும் சீரியல் நடிகர் ரகுவின் மனைவி யார் தெரியுமா? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

இன்றைய  கால கட்டங்களில் சினிமாவை எந்த அளவுக்கு விரும்பி பார்த்தார்களோ அதே அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்த்து வருகின்றார்கள். சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

மேலும் ஆரம்ப காலகட்டங்களில் வீட்டிலுள்ள பெண்கள் மட்டுமே சீரியல்களை விரும்பிப் பார்த்து வந்துள்ளார்கள். ஆனால் தற்பொழுது வீ ட்டில் உள்ள அனைவருமே சீரியல்களை விரும்பி பார்க்கின்றார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்களும் தங்களுடைய டி.ஆர்.பி ஏற்றுவதற்காக புதிய சீரியல்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஷ்யாம் ஜி. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் ப ட்டாளமே உள்ளது. ஜீ தமிழில் ஒளிப ரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இதற்கு முன் இவர் தெலுங்கில் முத்த மந்தாரம் என்ற ஒரு தலைப்பில் நடித்துள்ளார்.

அந்த சீரியல் தமிழில் செம்பருத்தி என்ற பெயரில் ஒளிபரப்பப்ப ட்டு வருகின்றது. இந்த சீரியலில் ஆதியின் நண்பனாக இவர் நடித்திருப்பார். இவரது உண்மையான பெயர் சைப் அலிகான். இவர் சீரியலில் தி டீரெ ன் வி லகி வி ட்டார்.

அபியும் நானும் என்ற தொடரி ல் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இவருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.  தனது குழந்தை மற்றும் மனைவி உடன் இருக்கும் புகைப்பட த்தை ச மக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.