Shadow

பிரபல நடிகையுடன் அ ந்த மா திரி கா ட்சியில் நடிக்க கூ ச்சப்படும் பா குபலி ஹீரோ!! யார் தெரியுமா??

நடிகர் பிரபாஸ் தனது கே ரியரில் மாஸ் படங்களில் அதிகம் நடித்து இருந்தாலும் அவரது மொத்த இமேஜையும் பா குபலி படம் மா ற்றி விட்டது. அ ந்த படத்திற்காக அவர் ஐந்து வருடங்கள் ஒ துக்கி இருந்தார். மேலும் அந்த படத்திற்கு பிறகு சாஹோ என்ற படத்தில் நடித்தார்.

மேலும் அதனை தொடர்ந்து தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ரொ மான்டிக் படம் தான். அதிலும் குறிப்பாக ட்ரைலரில் பூஜா மற்றும் பிரபாஸ் இருவரும் ப டுக்கைய றையில் நெ ருக்கமாக இருக்கும் சீன் ஒன்றும் வந்தது.

ஆக்ஷன் படங்கள் என்றால் இதை த விர்த்து விடலாம். ஆனால் இது முழுமையான லவ் படம் என்பதால் தான் வேறு வழியில்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டேன் என பிரபாஸ் கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.