Shadow

ம றைந்த நடிகர் முரளிக்கு இப்படி ஒரு மகளா? சினிமா நடிகை போல இருக்கும் முரளியின் மகள்!! முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

அந்த காலத்தில் இதயம்  என்று சொன்னாலே  தமிழ் மக்களின் மனதில் நிற்பது  அது  நடிகர் முரளி தான். அந்த  காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நடிப்பால் க வர்ந்து வந்த ஒரு பிரபலமான நடிகர் ஆவார்.  நடிகர் முரளி அந்த காலத்தில் நடித்த படங்களில் பல  படங்கள்  மக்கள் மனதில் இருந்து தற்போது வரை நீ ங்கவில்லை.

மேலும் நடிகர் முரளி  சினிமாவில் பூவிலங்கு என்ற திரைப்படத்தில் மூலம் தான் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.  நடிகர் முரளிதனது  சினிமா வாழ்க்கையை தாண்டி சொந்த வாழ்க்கையில் திருமணத்தை முடித்த இவருக்கு  மகன் மட்டும் தான் இருக்கிறார்  அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஆனால் இவருக்கு கவியா என்ற ஒரு மகளும் உள்ளார்.  தற்போதுஇந்த  செய்தி வெளியாகியுள்ளது.  நடிகர்ட் முரளி மகன் அதர்வாவுக்கு மொத்தம் ஒரு தம்பி ஒரு தங்கை இருக்கிறார்கள்.

நடிகர் முரளிக்கு மூன்று வாரிசுகள் தற்போது மனைவி சோபாவிற்கு தற்போது அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவிய என்ற ஒரு மகளும் இருக்கிறார். அதர்வா மட்டும் தற்போது தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.