Shadow

அடேங்கப்பா… சி கரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது.. ஆளே அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க… புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

பு கை பி டித்தல் உடல் ந லத்துக்கு தீ ங்கானது என்பது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்தது தான். ஒரு பெண் குழந்தையின் முன்அதன் தந்தை சி கரெட் பிடிப்பார். குழந்தையின் முகத்தைப் பார்த்து விட்டு சி ரெட்டை தூ க்கி எறிவார்.

2008ம் ஆண்டில் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையால் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் தான் இன்றும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் உள்ளது. திரையரங்கங்களில் திரைப்படம் போடுவதற்கு முன் விளம்பர இடைவேளையில் கண்டிப்பாக ஒளிபரப்பப்படும் விளம்பரம் பு கைப் ப ழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு வி ளம்பரமாக இருக்கும்.

அனைவராலும் பார்க்கப்பட்ட விளம்பரம் இந்த விளம்பரம் கடந்த 2008 ஆம் ஆண்டு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையால் தயாரிக்கப்பட்டது. இந்த விளம்பரத்தில் நடித்த குழந்தை 7 வயது இருந்த போது எடுக்கப்பட்டது. அவரது பெயர் சிம்ரன் நடேகர் .

அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது. இவரை திரைப்படங்களிலும் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இவர் தென்னிந்தியப் படங்களிலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.