Shadow

அடக்கொ டுமையே… 28 வயது இ ளம் இயக்குனரை திருமணம் செய்ய போகும் 39 வயது பிரபல நடிகை!! அட இந்த நடிகையா? புகைப்படத்தை பார்த்து ஆ ச்சரியமான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது சில வருடங்களுக்கு முன் மிக முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த கதாநாயகி இப்போது தன்னுடைய திருமண வாழ்கையை பற்றி முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகி வருகிறது.

மேலும் தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களை அதிகமாக க வர்ந்து இருந்த அவர் பா குபலி படத்தில் நடித்ததில் இருந்தே இந்தியா முழுக்க அவரின் மார்கெட் அதிகமாக பெருகினாலும் கூட இன்னும் அவரை  படங்களில் பார்க்க மு டியவில்லை. அதற்கு காரணம் அவர் பா குபலி படத்தில் நடித்து வந்த நேரத்திலே ஒரு ரிஸ்க் எடுக்கலாம் என கூறி இன்னொரு பக்கம் அவர் மிக குண்டாக மாறி ஒரு படத்துக்காக நடித்து இருந்தார்.

ஆனால் மீண்டும் தற்போது பழைய படி மாற மு டியாமல் இருந்து வருகின்றார். தற்பொழுது திரையுலகில் இருந்து வெ ளியேறி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம். அடுத்து இவர் பா குபலியில் நடித்து வந்த வேளையில் கூட அந்த பட ஹீரோவுடன் கா தலில் இருந்தார். அடுத்து அவருடன் சேர்ந்து படத்தில் நடித்து இருந்த வி ல்லன் நடிகர் ரானாவுடன் சேர்ந்து திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் அவர் அதனை முழுக்க ம றுத்து இருந்தார். இப்போது அடுத்து இந்த நடிகைக்கு ஆறுதல் கூறும் வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் நெ ரு ங் கி ப ழகி வருவதாகவும் ஒரு பக்கம் அவரை காதலித்து வருவதாகவும் கி சு கி சு வெளியானதை  பத்திரிக்கையாளர்கள் ஒரு பேட்டியின் போது இந்த உண்மையா என்று கேட்டதற்கு அந்த ம றுப்பு தெரிவிக்கவில்லையாம்

மேலும் அத்துடன அவர் அ ந்த இயக்குனருடன் சேர்ந்து இன்னுமே இரண்டு வருடங்களுக்கு பின் திருமணம் செய்ய போவதாகவும் கூறி வருகின்றனர். அப்படி அ ந்த இயக்குனருக்கு இப்போது 28 வயது இந்த நடிகைக்கு 39 வயது, இப்படி ஒரு வயது வித்தியாசத்தில் திருமணமா என்று பலருமே வி மர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.