Shadow

என்னது… எனக்கு ஜோடியா அந்த நடிகை தான் வேணும்… என அ டம் பி டிக்கும் ரஜினி!! 70 வயசுல இவருக்கு இந்த ஹீரோயின் மேல அப்படி என்ன ஒரு கண்ணு… யார் தெரியுமா??

தென்னிந்திய சினிமாவை  பொருத்த வரை நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமோ அவர்களுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவாக கி டைக்கவில்லை அதற்கு காரணம் 80,90-களின் காலகட்டத்தில் வெளிவந்த படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளதோடு கிட்டத்தட்ட 60 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள்.

ஆனால் ஹீரோயின்களுக்கு அப்படியில்லை ஒரு கட்டத்துக்கு மேல் வயதை கடந்த நிலையிலும் அல்லது திருமணத்திற்கு பின்னரும் முன்னணி நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்புகள் அவ்வளவாக வ ராமல் போவதோடு மக்கள் மத்தியில்  கா ணாமல் போய் விடுகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களின் மத்தியில் முதன்மையாகவும் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனக்கே உரிதாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்த்.

தனது ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையால் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை வைத்துள்ளார். இன்றைக்கும் பல இ ளம் நடிகர்களுக்கு போட்டியாக பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் இவரது வயது 70 தாண்டி சென்று கொண்டிருப்பதை தான் பலரும் குறி வைத்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் இ ளம் நடிகைகளாக தான் இருந்து வருகின்றனர்  பலரும் பேத்தி வயசு பொண்ணுங்க கூட ஜோடி போட்டு எப்படி நடிக்கிறார் என க லாயித்து வரும் நிலையில் தற்போது ரஜினி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் இனி நான் நடிக்கும் படங்களில் இ ளம் ஹீரோயின்களுடன் ந டிக்க மாட்டேன்.

இனி எனக்கு நிகராக வயதில் ஓரளவு சமமாக இருக்கும் நடிகைகளுடன் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான தர்பார் , அண்ணாத்த படங்களில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் தற்போதைக்கு இருக்கும் முன்னணி நடிகைகளிலேயே வயது மூத்த நடிகை என்றால் அது நயன்தாரா மட்டும் தான்.

மேலும் இவ்வாறு இருக்கையில் ரஜினி இனி நடிக்க போகும் படங்களில் இது மாதிரியான நடிகைகளுடன் மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்துள்ளார். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  ப ர ப ரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.