Shadow

குக் வித் கோ மாளி சந்தோஷின் காதலி யார் தெரியுமா? அட இந்த பிரபல விஜய் பட நடிகையா? யாருன்னு நீங்களே பாருங்க..!!

நடிகர் விஜய் நடித்த பி கில் படத்தில் நடித்து பிரபலமானவர் காயத்ரி ரெட்டி.  மேலும் இவர் அதற்கு பிறகு ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் அந்த ஷோவில் காயத்ரி விளையாடிய விதம் பாராட்டை பெற்றது. ஆனாலும் அவரால் அதிக நாட்கள் தா க்கு பி டிக்க மு டியவில்லை.

மேலும் இந்நிலையில் தற்போது காயத்ரி ரெட்டி சமூக வலைத்தளங்களில் சார்ப்பட்டா ப ரம்பரை படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர்கள்  இருவரும் கா தலிக்கிறார்களா என்கிற கேள்வி எ ழுந்து வருகிறது.

அதுமட்டுமின்றி இது பற்றி ரசிகர் ஒருவர் எ ழுப்பிய கேள்விக்கு காயத்ரி ரெட்டி வி ளக்கம் கொடுத்து இருக்கிறார். 5362728299 பேர் இந்த கேள்வியை கேட்டு விட்டார்கள். என  கூறியுள்ளார். காதல் இருக்கா இ ல்லையா என அவர் சொல்லவே இல்லை என்பதால் கி சு கி சு தொடர்ந்து கொண்டு  இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.