உலகளவில் பல பொழுது போக்காக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழிலும் க டந்த ஐந்து வருடங்களுக்கு முன்வெளியானது. இருப்பினும் மற்ற மொழிகளில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்பு தமிழில் கிடைக்குமா என பலரும் எண்ணி வந்த நிலையில் ப லத்த பிரபலத்தை பெற்றதோடு டிஆர் பியில் முதன்மை வகித்தது. அதிலும் இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு பக்கமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த நிகழ்ச்சியின் பிரபலத்துக்கு பெரிதும் துணையாக நின்றது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரான உலகநாயகன் கமல்ஹாசன். மேலும் இந்த நிகழ்ச்சியில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கமல் அவர்கள் வந்தாலும் அவருக்காக அந்த வாரம் முழுவதும் அவரது ரசிகர்கள் என்ன சொல்ல போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்து கா த்து கொண்டிருப்பார்கள்.
மேலும் அந்த அளவுக்கு பிரலத்தை ஏற்படுத்தி இருந்தார். ஐந்து சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த கமல் தற்போது இணையத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இருக்கையில் கமல் தற்போது விக்ரம் படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில் வரும் வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சீசனிலும் கமலுக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டு ம ருத்துவ மனையில் அ னுமதிக்கபட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்க போகிறார் என பலரும் யோசித்து எதிர் பார்த்த நிலையில் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் அந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதேபோல் இந்த முறையும் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவாரா என நினைத்து கொண்டிற்கும் நிலையில் என்னால் முடியாது என ம றுப்பு தெரிவித்துள்ளார். காரணம் என்னெவென்று வி சாரித்த போது ஏற்கனவே பைபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவுக்கும், ரம்யாவுக்கும் ஏற்பாட்டை வி வாதங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இப்படி இருக்கையில் மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்வு எனக்கு வே ண்டாம் என கூறியதோடு கமல் அவர்களை போல் என்னால் சரியாக செய்ய முடியவில்லை அதனால் பிக்பாஸ் தொகுப்பாளராக நான் வ ரமா ட்டேன் என கூறி விட்டாராம். மேலும் இதனையடுத்து அடுத்து யாரை தொகுப்பாளர் ஆக முடிவு செய்யலாம் என நிலையில் சிம்புவை கேட்டபோது பட வேலைகளில் பிசியாக இருக்கும் பட்சத்தில் அவரும் முடியாது என கூறி விட்டார்.
மூன்றாவது தேர்வாக இந்து சீசனில் இ றுதி வாரத்தில் பணபெட்டியை வீட்டின் உள்ளே கொண்டு வந்து அனைவரையும் மி ரள வைத்த சரத்குமாரை பிக்பாஸ் அல்டிமேட்டின் தொகுப்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது பிக்பாஸ் குழு.
அதுமட்டுமின்றி இது எந்த அளவுக்கு உண்மை என தெரியாத நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது.