தமிழ் பிக்பாஸ் இப்போ மக்களுக்கு பிடித்து போகவே புதுசா பிம்பாஸ் அல்டிமேட் னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ராஜு முதல் இடத்தையும், 2-ஆம் இடத்தை பிரியங்காவும் பிடித்து இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
எப்போமே கொஞ்ச பேரை ஒரே வீட்டில் வெச்சிருந்தா அந்த வீட்டு மனுஷங்களோட நிலைமை?? பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து உள்ளது, போக போக தான் தெரியும் என்ன நிலைமை என்று.
கொஞ்ச நேரம் இலங்க 24 மணி நேரமும் பார்க்கலாம் என்ன எடிட்டர் தான் பாவம்,இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.
பிம்பாஸ் அப்படினா சண்டை இல்லாம இருக்குமா?? முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதா குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல் என்று சோசியல் மீடியாவில் பய ங் கர ச ர்ச் சைகள் கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் நிறைய சலசலப்பு தொடங்கி விட்டது. இதனால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வேறு மாதிரி விளையாடி வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எது பேசினாலும் கண்டன்ட் ஆகிறது கண்டன்ட் வேணும் னு தான் ஷோ பண்றங்க.
இதெல்லாம் கொஞ்சம் இலங்க ரொம்பவே ஓவர்,அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை, அனிதா, ஜூலி மூவரும் அமர்ந்து காமெடியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அனிதா பிக்பாஸ் உடைய லி ட்டில் பா ஸ் என்னுடைய வ யிற்றில் வளர்கிறது என்று சொன்னவுடன் ஜூலியும், தாமரையும் க த்தி கூ ச்சல் போ டுகிறார்கள். பின் ஜூலி, அணிதாவின் தலையை முடித்து ஆடி பாட்டு பாடி இருக்கிறார். உடனே அனிதாவும், தாமரையும் பிக் பாஸ் உங்க மனைவியை எப்படி ப ண்ணுகி றார்கள்? பாருங்கள் என்று பிக் பாஸ் மனைவியாகவே அனிதா மாறி காமெடி செய்திருக்கிறார், முழுசா சந்திரமுகிய மாறி இருக்கிற உன் மனைவியை பாருன்னு தலைவர் சொல்ற மாறி இருக்குங்க.
TRB வேணும் இல்லையா அதுக்காக இப்படி இவர்கள் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கண்டித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதிலும் சிலர் காமெடி பண்ணலாம் அதற்கு இந்த அளவிற்கு இப்படி செய்ய தேவையில்லை என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். இருப்பினும் சிலர் இது காமெடியாக பார்க்கலாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இதற்கு பிக்பாஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பார்க்கலாம்.ஆனால் ஒரு பதிலும் வராது அப்பறம் மறந்துருவாங்க.
Anitha was badly talking about bad relationship with biggboss.Biggboss always invite her to confection room to doing something for baby.Biggboss baby growing on her stomach after birth of baby that baby will talk like Biggboss and ask milk to her like Biggbossvoice Worst
— Raja (@Jeyaraj26676752) February 7, 2022