இன்றைய தமிழ் சினிமாவில் நடித்து வருபவர்கள் பலர் தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் மட்டும் நடிப்பதோடு இருந்து வருகிறார்கள். அப்படி தமிழும் நடித்து பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர்கள் மக்களின் பே ராதரவை பெற்று சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறார்கள்.
மேலும் இதனால் சினிமாவில் இருக்கும் அணைத்து பிரபலங்களும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமா முழுவதும் தனது பெயரை நிலைநாட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள நடிகர் மோகன்லால் தற்போது வரை தமிழ் திரைப்படத்திலும் பல படத்தில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியாகி மலையாள சினிமா உலகில் ஒரு மெகா ஹிட் கொடுத்த திரைப்படம் அது லூசிஃபர் என்ற திரைப்படம் தான். இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை ப டைத்தது.
மேலும் நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் பல பிரபலங்கள் நடித்த இந்த படம் இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவி ராஜ் முடிவு செய்துள்ளாராம்.அதே பிரபலங்கள் நடித்த ‘ப்ரோ டாடி என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்தப் படத்தில் தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் ஒரு நெ ருக்கமாக பா சத்தை மையமாக கொண்டு எடுத்து வந்துள்ளார்கள். சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகத்திலும் மோகன்லால் மற்றும் மீனாவின் ஜோடிப் பொருத்தம் அற்புதமாக இருந்தது.மிக எதார்த்தமான நடிப்பில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதுமட்டுமின்றி இப்படி பட்ட நிலைமையில் நடிகர் மோகன்லால் இது வரைக்கும் நடித்த படம் இ ல்லாமல் இனிமேல் நடிக்க போகும் படத்தில் தமிழ் நடிகை மீனாவை மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.
அப்படி இன்னும் வரும் படங்களில் எல்லாம் அதிகமாக இந்த ஜோடியை தான் காண முடியும் என்றும் கூறி வருகின்றார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சமுக வளைதங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது.