Shadow

அட கர்ணன் படத்தில் தனுஷுக்கு அக்காவாக நடித்த நடிகையின் கணவர் யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா.. புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மாரி செல்வராஜின் தனது இரண்டாவது படமான கர்ணன் படத்தினை நடிகர் தனுஷை வைத்து எடுக்க போவதாக அறிவித்த போதே இந்த படத்திற்கான ஆர்வம் மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. ‘ப ரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதைத் தொடர்ந்து

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் பாடலாக இருந்தது. அந்த நேரத்தில் பண்டாரத்தி பாடல் சில ச ர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ்.

வெளியாகும் முன்னரே பல ச ர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் தற்போது நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷை த விர இந்த படத்தில் நடித்ததால் நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

அந்த வகையில் இந்த படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த நடிகையும் அவரது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்தில் இவரை பார்த்ததும் இவர எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று பலருக்கும் எண்ணம் எ ழுந்து இருக்கும். அப்படி நினைத்தவர்களுக்கு தெரியுமா இவர் வேறு யாரும் இல்லை தமிழில் பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்திய என்ற ‘லட்சுமி’ கு றும்படத்தில் நடித்தவர் தான்

தமிழில் க டந்த 2011 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற கு றும் படத்தில் நடித்து ஒரே நாளில் சமூக வளைதளத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திர மௌலி. இவர் திருமணம் செய்து கொண்ட நபர்  இவர் தான் வி.வி.எஸ் லக்ஷ்மன் 281 புத்தகங்களை எழுதிய பிரபல எழுத்தாளர் வெங் கடராகவன் சீனிவாசன் என்பவரை தான் இவர் திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.