Shadow

திருமணத்திற்கு பிறகு ஆர்யன் ஷபானாவுக்கு கொடுத்த அழகிய பரிசு… என்ன தெரியுமா? அட இந்த கிப்ட் சூப்பரா இருக்கே…!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஷபானா. இவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த சீரியல் தான் தமிழ் சின்னத்திரையில் முதல் வாய்ப்பாக இருந்தாலும் அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர் தனக்கென இடத்தை பிடித்து இருக்கிறார்.

மேலும்  அந்த சீரியலில் முன்னணி நாயகி பிரியா ராமன் அவர்களுக்கு மருமகளாக நடித்து இருக்கிறார். ஒரு காலத்தில் TRPயில் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல், கதாநாயகன் மாற்றம் காரணமாக TRPயில் மா ற்றம் அ டைந்தது.  ஜீ தமிழ் விருது வழங்கும் விழாவில் சிறந்த சின்னத்திரை நடிகை என்ற விருதை வாங்கி இருக்கிறார்.

ஷபானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை கா தலித்து வந்தார். இருவரும் வேறு மதம் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் எ திர்ப்புகள் உள்ளது.

ஆனால் தனது கா தலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் பல இடங்களுக்கு தனது கணவருடன் சென்ற ஷபானா  புகைப்படங்களை ஷேர் செய்தார். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இருவரும் வி வாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வை ரலாக பரவியது.

அது குறித்து இருவர் தரப்பிலும் விளக்கம் எதுவும் வழங்கவில்லை. இருவரும் தங்களது அன்பை ப கிர்ந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இருவரும் சந்தோசமாக தான் இருப்பதாக தெரிகிறது. ஷபானா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் பல ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.