Shadow

அட 29 வயது இ ளம் நடிகையுடன் ஜோ டி சே ரும் நடிகர் ஜெயம் ரவி.. யார் அந்த நடிகை தெரியுமா? அட இவர்களா??

சினிமாவில் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன், ஜனகனமன, அகிலன் ஆகிய மூன்று படங்கள் தயாராகி வருகிறது. இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

மேலும் ஜனகனமன மற்றும் அகிலன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ராஜேஷ் இயக்கவுள்ள புதிய படத்தின் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் க மிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.