Shadow

90ஸ்களில் கலக்கிய நடிகைக்கு இப்படி ஒரு நி லைமையை? திருமணமாகி ஒரே வருடத்தில் வி வாகரத்து… தற்போது 52 வயதில் த னிமையில் இருக்கும் நடிகை!! யார் தெரியுமா??

பொதுவாக சினிமாவை பொருத்த வரை நடிகைகளின் மா ர்க்கெட் அவர்களின் அடுத்தடுத்த படங்களை வைத்து உயர்கிறதோ இல்லையோ ஆனால் எப்படி நடிக்கிறார்கள் அவர்களின் வயது உடல் தகுதியை வைத்து தான் கமிட் செய்யப்பட்டுவார்கள். அப்படி 35 வயதை தாண்டிய 90ஸ் கிட்ஸ் நடிகைகள் வாய்ப்பிற்க்காக கா ணாமல் சென்று விடுகிறார்கள்.

 

அதில் ஒரு சிலர் மட்டுமே படங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் 80 மற்றும் 90களில் அனைவராலும் க வரப்பட்ட நடிகை சுகன்யா 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

நடிகை சுகன்யா ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் வசம் இருந்ததாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான ப யில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். எப்போதும்  சினிமாவின் உண்மை தன்மையை வெளிப்படையாக கூறுபவர் பயில்வான் ரங்கநாதன்.

மேலும் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் அமைச்சராக இருந்த ஒருவர் சுகன்யாவை அ ரவணைப்பில் வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இருவருமே ம றுப்பு தெரிவிக்கவில்லை.  நடிகை சுகன்யா 2002ல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

அதுவும் திருமணமாகி ஒரே ஆண்டில் இருவருக்கும் க ருத்து வேறுபாடு காரணமாக 2003ல் வி வாகரத்து பெற்று பி ரிந்தனர். 2003ல் அவருக்கு ஏற்பட்ட இந்த பி ரச்சனையால் இனிமேல் திருமணமே வே ண்டாம் என்று 30 வயதிலேயே முடிவெடுத்தார்.

தற்போது அவருக்கு  52 வயதாகியும் த னிமையில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம சுகன்யாவா  என்று ஷா க்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.