பிரபல நகைச்சுவை நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தவர் நடிகை ஆர்த்தி. இவர் முதன் முறையாக வண்ணக் கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு நடிகை ஜோதிகாவுடன் தோழியாக அருள் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.
அதுமட்டுமின்றி இவர் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவரின் கணவர் கணேஷ்கரை போ க்குவ ரத்து போ லீசார் தே டி வருகின்றனர். அவரின் கணவர் சா லையில் உள்ள த டுப்பில் காரை மோ தி வி ட்டு த ப்பி சென்றதாக கூறப்படும் ச ம்பவத்தில் அவர் போ லீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
மேலும் இவர் சிவா, கோவில், படிக்காதவன், அரண்மனை, மோகினி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் கணேஷ்கர். இவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் ஆவார். நேற்று இரவில் பட்டினப் பாக்கம் லூப் சாலையில் இருக்கும் த டுப்பு சுவரில் அவரின் ஹோண்டா ஜேஸ் காரை மோ தி வி பத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வினை அடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவரும் க ட்டுப்பாட் டை இழந்து கணேஷ்கரின் காரில் மோதி கீ ழே வி ழுந்துள்ளார். சத்தம் கேட்டு மக்கள் தி ரண்டதும் கணேஷ்கர் காரை அங்கேயே விட்டு விட்டு த ப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் கணேஷ்கர் வீட்டிற்கு வரவில்லை என அவரது மனைவி ஆர்த்தி போ லீசிடம் தெரிவித்த நிலையில் கா வல் து றையினர் அவரை ம ருத்துவம னைகளில் தேடி வந்தனர். வி பத்தை ஏற்படுத்தி விட்டு த ப் பிச் சென்ற நடிகர் மீது க டுமையான ந டவ டிக்கை எடுக்கப்படும் என பொ லிசார் எ ச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.