Shadow

அட நடிகை சமந்தாவின் புதிய காதலர் இவர் தானா… வி வாகரத்துக்கு பின் ஆண் நண்பருடன் நெ ருக்ககமாக இருக்கும் சமந்தா..!!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்த நடிகை சமந்தா. இவர் கை வசம் தற்போது ‘கா த்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கை வசம் வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தாவிற்கு வி வாகரத்து நடந்தது.

மேலும் இவர் வி வாகரத்து அ திர்ச்சியில் இருந்து மீண்டு வரும் நடிகை சமந்தா படங்களில் நடிப்பதில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா ஒரு ஆண் நண்பருடன் நெ ருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை  சமந்தாவின் காதலரா என்று கூட பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.