Shadow

மனைவியுடன் வி ப த்தில் சி க்கிய வானத்தைப் போல சீரியல் பி ரபலம்… நடந்தது என்ன? அ தி ர்ச்சியில் ரசிகர்கள்…!!

சன் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று வானத்தைப் போல. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணன், தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

மேலும் இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வே டத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன.

ஆனால் இவர்கள் இருவரும் பா தியிலேயே வானத்தைப் போல சீரியலில் இருந்து வி லகினர்.  இந்த சீரியலில் பலர் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரமான சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். வானத்தைப் போல சீரியலில் முத்தையாவாக நடித்து வருபவர் இயக்குநர் மனோஜ் குமார்.

இவர் சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது வயது 67. இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினரும் கூட. மனோஜ் குமார் நேற்று காலை மாருதி சுசூகி காரில் தனது மனைவி செல்வி, உதவியாளர் ரகுபதி ஆகியோருடன் தேனிக்கு புறப்பட்டார். அப்போது காரை ரகுபதி ஓட்டினார்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே காலை 10 மணியளவில் கார் க ட்டுப்பாட்டை இ ழந்து சாலையோர ப ள்ளத்தில் க விழ்ந்தது. இந்த விபத்தில் பயணம் செய்த மூன்று பேரும் கா யமடைந்தனர். பின் அங்குள்ளவர்கள் கா யமடைந்த மூவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published.