Shadow

அடக்கடவுளே… 55 வயதாகியும் கூட இன்னும் குழந்தை பெ ற்றுக் கொ ள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை..!! அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா??

80ஸ்களில் கால கட்டங்களில் நடித்த ஏராளமான நடிகைகள் தற்போது வ யதான காரணத்தினாலும் மற்றும் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் சினிமாவை விட்டு வி லகி குடும்பத்தை க வனிப்பதில் அதிக க வனம் செலுத்துகின்றனர்.  ஒரு சில நடிகைகள் மட்டும் நடிகர்களுக்கு அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் மக்கள் மத்தியில் இன்றும் நீ ங்கா இடம் பிடித்து வருகின்றார்கள். அதை தா ண்டி ஒரு சிலர் நடிகைகள் தன்னுடைய தனித்தன்மையை காட்டி மக்களை க வர்ந்து வருகின்றார்கள். அதில்  நடிகை விஜயசாந்தியும் ஒருவராவார். இவர் க ம்பீரமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே விரும்பினார்.

80 மற்றும் 90களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அந்த கால கட்டங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரெடுத்தவர். அதன் பிறகு இவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இன்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் பெரிதாக ந டிக்கவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றார்.

மேலும் இப்படியொரு நி லையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நீங்கள் ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ள வில்லை என்று கேட்டதற்கு என்னுடைய முழு நோக்கமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனாலேயே தான் நான் குழந்தை வேண்டாம் என்று நினைத்து என்னுடைய கணவரிடம் நான் கேட்டதற்கு அவரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். நடிகை விஜயசாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பது ம றைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் என்று கூறியுள்ளார். அவர்கள் குழந்தை பெற்றுக் கொ ள்ளாமல் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்து வந்துள்ளார். அதே போன்று நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவே எனது ஆசை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.