Shadow

அட நம்ம விஜே திவ்யாவா இது… இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. அட இவரது கணவர் இந்த பிரபலம் தானா…!!

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தான்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வீஜேக்களுக்கு இருக்கும் மவுசே தனி தான். அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ஹிட் ஆகி விட்டால் அவர்களுக்கு இருக்கும் புகழே தனி தான்.

மேலும் அந்த வகையில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தான் விஜே திவ்யா. அதுமட்டுமின்றி இவர் பல மலையாள ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் விஜே திவ்யா, வி ல்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெ ட்டி போன்ற பல திரைப்படங்களில்  பாடல்களை பாடியுள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு, திவ்யா சிபி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் அவர் என்ன செய்கிறார் என்பதே தெ ரியாமல் இருந்தது. அதே போல் இவரது திருமணம் காதல் திருமணம் ஆகும். தற்போது இணையத்தில் முதன் முறையாக திவ்யா தன் காதல் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published.