Shadow

அடேங்கப்பா… பி ச்சைக்காரன் படத்தில் அம்மாவாக நடித்த நடிகையா இவங்க… இவர் ஒரு தொழிலதிபரா? அட என்னங்க ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்க..!!

தமிழ் திரைப்படத்தில் தற்போது பல நடிகைகள் முக்கியமாக முன்னணி நடிகைகள் பாரும் அம்மா  கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்கள் அதிகம் ஆனால் தற்போது சினிமாவில் அம்மா கதப்பத்திரம் தான் மிகவும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரம் ஏனென்றால் தமிழ் மக்களுக்கு அம்மா செண்டிமெண்ட் மிகவும் அதிகம்.

மேலும் அந்த வகையில் ஒட்டுமொத்த செண்டிமேன்டையும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பி ச்சைக்காரன்  இந்த திரைப்படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் மக்களை மொத்தமாக க வர்ந்தார். ஏனென்றால் இந்த திரைப்படத்தில் இந்த நடிகையின் நடிப்பு அப்படி இருக்கும்.

அதுமட்டுமின்றி தற்போது இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தான் தீபா ராமனுஞ்சம் இந்த நடிகை தமிழ் திரைப்படத்தில்  நடித்து தமிழ் மக்களிடம் மிகவும் ஒரு நல்ல வரவேற்ப்பை அடைந்தவர் ஆவார் தற்போது இந்த நடிகை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான அண்ணாமலை  திரைப்படத்தில் கூட நடித்திருப்பார்.

தற்போது இந்த நடிகைக்கு தமிழ் திரைப்படத்தில் அண்ணாமலை என்ற திரைப்படம் தான் முதல் திரைப்படமாக இருந்தது. ஆனால் இந்த நடிகை ஒரு நடிகை மட்டும் இல்லாமல் ஒரு தொழிலதிபர் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை லோட்டஸ்லைன் என்ற பெயரில் கம்பனி நடத்தி வருகிறார். நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பி ச்சைக்காரன் படத்தில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடம் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published.