Shadow

அட எந்த நடிகரின் க ல்லறையிலும் எழுதப்படாத ஒரு வாசகம்.. இந்த நடிகரின் க ல்லறையில் மட்டும் எழுதப்பட்ட அந்த சிறப்பான வா சகம் என்ன தெரியுமா??

சினிமாவில் சிரிப்பில் பிரபல நகைச்சுவை நடிகர் குமரி முத்துவின் க ல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அ டங்கிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வை ரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் கடந்த வருடம் முன்னர் கா லமானார். அவரின் ச டலம் சென்னை மந்த வெளியில் உள்ள க ல்லறை தோட்டத்தில் அ டக்கம் செய்யப்பட்டது.

இந்த இ றுதி நிகழ்வில் பிரபல இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் க ல்லறைக்கு அருகிலேயே கடந்த 2016-ல் உ யிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து க ல்லறை இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார்.

மேலும் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்தார். அதில் நான் பார்த்த க ல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் ம றைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் க ல்லறையும் ஒன்று. இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் ஞாபகங்களில் இருந்த எனக்கு குமரி முத்துவின் க ல்லறையை பார்த்ததும் வி யப்பாக இருந்தது.

அதற்கு காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரி முத்துக்கு மிகச் சிறப்பான வே டங்கள் கொடுத்திருப்பார். இருவரும் ஒரே இடத்தில் அ டங்கினார்கள் என்பது ஒரு வி யப்பான ஒற்றுமை தான்.

குமரி முத்துவின் க ல்லறையைப் பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter) ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க) என்று அவரது க ல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரி முத்துவின் வாரிசுகளின் அன்பு கலந்த க ற்பனை திறன் வி யக்க வைத்தது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.