Shadow

என்ன கொ டுமை இது? 17 வயது இ ளைஞருக்கு 71 வயதான பாட்டி மீது வந்த கா தல்…. 7 வருடங்களாக சேர்ந்து வாழும் ஆ ச்சரியம்…!!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த 24 வயது இ ளைஞர் ஒருவர் கேரி 77 வயதான மூ தாட்டி அமெல்டா இவர்கள் இருவரும் கா தலித்து கேரிக்கு 17 வயதாக இருந்த போதும் அமெல்டாவுக்கு 71 வயதாக இருந்த போதும் 2015-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் 2015-ம் ஆண்டு அமெல்டாவின் மகன் இ றந்து போகவே அவரது இ றுதிச் ச டங்கில் கலந்து கொண்ட கேரியுடன் அறிமுகமாகி பின் இவர்கள்  இரண்டு வாரங்களிலேயே இருவரும் காதலை பறி மாறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த ஜோடிக்கு ஆரம்பத்தில் பலரும் பல வகைகளில்  எ திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இவர்கள் அவற்றை எல்லாம் மீ றி தங்கள் கா தல் மீது கொண்ட நம்பிக்கையால் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். காதலர் தினத்தன்று உலகிலேயே சிறந்த மனைவி என அல்மெடாவை புகழ்ந்து கேரி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வை ரலாகி வருகிறாது.

மேலும் 43 வருடங்களுக்கு முன் அல்மெடாவிற்கும்  முதல் கணவரான டொனால்டாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. 2013ம் ஆண்டு முதல் கணவர் உ யிரிழந்த நிலையில் மூத்த மகனுடன் வசித்து வந்துள்ளார். அவரும் 2015ம் ஆண்டு வ லிப்பு நோ யால் இ றந்து விட அல்மெடா ம ன மு டைந்து போயுள்ளார்.

அந்த சமயத்தில் தான் தனக்கு ஆறுதலாகவும், ப லமாகவும் அமைந்த ஆ த்ம துணை தான் கேரி என்றும் அவரை பார்த்ததுமே தனக்கு அது தெரிந்து விட்டதாகவும் உணர்ச்சி பெருக்குடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.