தமிழ் திரையுலகில் 25000 பாடல்களுக்கும் மேல் பாடி இந்தியளவில் பிரபலமானவர், பாடகி சித்ரா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பணி புரிந்து வருகிறார். சித்ராவிற்கு கடந்த 1988ஆம் ஆண்டு விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இந்த தம்பதிக்கு நந்தனா என அழகிய பெண் குழந்தை பிறந்தது. நந்தனாவின் 9வது வயதில் ம ரணமடைந்து விட்டார். இந்நிலையில், சித்ரா மற்றும் அவரது கணவர் விஜய் ஷங்கர் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..