Shadow

நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? பார்த்தா அசந்து போயிடுவீங்க… இதோ நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. மேலும் இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இவரது படம் வெளியாக போகிறது என்றல் இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள், மேலும்  இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது.

நடிகர் விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தந்தை சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் ஒரு இடம்பிடித்தார். தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம்  ஹீரோவாக அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்து படங்களை நடித்த இவர்ரசிகர்களை தன் வசம் க வர்ந்தார்.

மேலும் இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் பீ ஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்திலிருந்து வெளிவந்த அரபிக் குத்து பாடல் 110 மில்லியன்களை கடந்து Yotubeல் பல சாதனைகளை செய்து  வருகிறது.

இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்தாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள படத்தில் மீண்டும் காதல் கதை ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.  வம்சி தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது குடும்பத்துடன் வசித்து வரும் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.