Shadow

40 வயதில் இரண்டு குழந்தைக்கு தாயான நிலையில் இரண்டாம் திருமணம் செய்த கார்த்தி பட நடிகை!! இவரா இப்படி செய்தது.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் சபாஷ், பாளையத்து அம்மன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. இவர் பெரிய மா ர்க்கெட் இ ல்லாததால் சினிமாவை  விட்டு வி லகி விட்டார். தமிழில் ஒரு நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தி டீரென சினிமாவை விட்டு வி லகி விட்டார்.

இந்நிலையில் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிறகு தான் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் இவர் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பி ரிந்து வி ட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண்குமார் என்பவரை சமீபத்தில் நெ ருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.