
கடைசியாக ஒரு வழியா திருமணம் குறித்து அறிவித்த நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி, மாப்பிள்ளை இவர் தான்..!!
சினிமாவை விட தற்போது சின்னத்திரை கலைஞர் எல்லாரும் பிரபலம் ஆகிவிட்டனர் மக்களிடம்,இந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா – ஆர்யன், மதன் – ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் தற்போது ஸ்ருதி சண்முக பிரியன் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
ஸ்ருதி சண்முக பிரியன் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் பள்ளிப் பருவம் படித்துக் கொண்டிருக்கும்போதே சீரியலில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தது. இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது நாதஸ்வரம் சீரியல் ம...