Shadow

சினிமா

எனக்கு ர வுடி மாதிரி இருந்தா தான் பிடிக்கும், அர்ஜுன் கூட ர வுடி மாதிரி தான் இருப்பான்..! குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பார்த்துளீர்களா, இதோ புகைப்படம்..!!

எனக்கு ர வுடி மாதிரி இருந்தா தான் பிடிக்கும், அர்ஜுன் கூட ர வுடி மாதிரி தான் இருப்பான்..! குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பார்த்துளீர்களா, இதோ புகைப்படம்..!!

சினிமா
நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிக்கா.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருத்திகா. இவர் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பட்டபடிப்பை படித்தவர். பின் தனது தாத்தா செல்வாக்கில் திரையில் தோன்ற ஆரம்பித்தார் முதலாவதாக இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார். ஆனால், முதல் படமே படு தோ ல்வியடைந்தது. இருப்பினும் அவர் அடுத்துடுது பல படங்களை நடித்தார் அந்த வகையில் வந்தது தான் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்கள்.சரி தமிழ் மொழி தான் ஹிட் கொடுக்கவில்லை என்று பார்த்தல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார் . ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதனால் ஸ்ருத்திகா சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார...