
என்ன கொ டுமை இது? 17 வயது இ ளைஞருக்கு 71 வயதான பாட்டி மீது வந்த கா தல்…. 7 வருடங்களாக சேர்ந்து வாழும் ஆ ச்சரியம்…!!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த 24 வயது இ ளைஞர் ஒருவர் கேரி 77 வயதான மூ தாட்டி அமெல்டா இவர்கள் இருவரும் கா தலித்து கேரிக்கு 17 வயதாக இருந்த போதும் அமெல்டாவுக்கு 71 வயதாக இருந்த போதும் 2015-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் 2015-ம் ஆண்டு அமெல்டாவின் மகன் இ றந்து போகவே அவரது இ றுதிச் ச டங்கில் கலந்து கொண்ட கேரியுடன் அறிமுகமாகி பின் இவர்கள் இரண்டு வாரங்களிலேயே இருவரும் காதலை பறி மாறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த ஜோடிக்கு ஆரம்பத்தில் பலரும் பல வகைகளில் எ திர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இவர்கள் அவற்றை எல்லாம் மீ றி தங்கள் கா தல் மீது கொண்ட நம்பிக்கையால் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். காதலர் தினத்தன்று உலகிலேயே சிறந்த மனைவி என அல்மெடாவை புகழ்ந்து கேரி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வை ரலாகி வருகிறாது.
மேலும் ...